சிட்டுக்குருவி போல
நான் பறந்திடுவேனே
பட்டு சிறகை விரித்து
நான் பாடிடுவேனே
இயேசு எந்தன் உள்ளம் வந்ததால்
எந்தன் வாழ்வை மாற்றி விட்டதால்
பாவம் சாபம் யாவும் போனதால்
சிந்தை செயல் யாவும் மாறிட்ரே
அஆ..அஆ..அஆ..
லலல..லல..ல..ல..
ஒஓ..ஒஓ..ஒஓ..
லல..லல..ல..ல..